Popular Template

எச்சரிக்கை! உங்கள் கணினிகளையும் பாதிக்கலாம்.

Administrator | 7:50 PM | 0 comments



DNS-Changer எனப்படும் மிகப் பயங்கரமான வைரஸ் ஒன்று தற்பொழுது இணையத்தளங்களின் ஊடக பரவுவதாக அமெரிக்காவின் FBI  எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் ICTA கூட இதை உறுதிசெய்துள்ளது. 

உங்கள் கணினியும் இந்த வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதா என்பதை தற்பொழுது அறிந்துகொள்ளமுடியும். கீழே தரப்பட்டுள்ள இணையத்தலதிட்கு சென்று பாருங்கள். அங்கே சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் கணினியும் ஆபத்தில். பச்சை நிறத்தில் இருந்தால் உங்கள் கணினி பாதுகாப்பில். முயற்சி செய்து பாருங்கள். 

முகவரி :

Category: , ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments